விமரிசையாக நடைபெற்ற திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் சித்திரை தேரோட்டம்!

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சித்திரை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற அபிராமி…

View More விமரிசையாக நடைபெற்ற திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் சித்திரை தேரோட்டம்!