சிங்கப்பூர் அதிபராக மீண்டும் ஒரு தமிழர்? வெற்றி வாய்ப்பும்… பின்னணியும்…
தமிழர்கள், தமிழ்நாட்டோடு நெருக்கமான சிங்கப்பூர் நாட்டின் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அந்நாட்டின் மூத்த அமைச்சரும் தமிழருமான தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார். அவரது பின்னணி என்ன?, தேர்தலில் அவருக்கான வெற்றி வாய்ப்பு எப்படி ?...