தஞ்சை அரசுப்பள்ளி ஆசிரியர் படுகொலை – ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தஞ்சாவூரில் கொலை செய்யப்பட்டு உயிரிழந்த ஆசிரியை குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்ட மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில், கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட ஆசிரியையின் குடும்பத்தினருக்கு…

View More தஞ்சை அரசுப்பள்ளி ஆசிரியர் படுகொலை – ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!