”தனி ஒருவன்-2” அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியீடு!

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவான ‘தனி ஒருவன்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 2ம் பாகத்துக்கான அறிவிப்பு மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

View More ”தனி ஒருவன்-2” அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியீடு!