”ஆளுநரை இபிஎஸ் சந்தித்ததன் உண்மையான காரணம் இதுதானா?”- அமைச்சர் தங்கம் தென்னரசு எழுப்பிய கேள்வி
சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து ஆளுநரிடம் புகார் அளிக்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார். அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற...