அடித்துக் கொல்லப்பட்டாரா தங்கமணி? வெளியான பிரேத பரிசோதனை அறிக்கை

விசாரணைக் கைதி தங்கமணி உயிரிழந்த விவகாரத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. திருவண்ணாமலை அருகே இளையாங்கன்னி கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி. இவரை கடந்த மாதம் 26ம் தேதி சாராய விற்பனை தொடர்பான விசாரணைக்குத் திருவண்ணாமலை…

View More அடித்துக் கொல்லப்பட்டாரா தங்கமணி? வெளியான பிரேத பரிசோதனை அறிக்கை