லியோ படத்தின் சூட்டிங் நிறுத்தப்படுமா? – விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி!
லியோ படத்தின் சூட்டிங் நிறுத்தப்படுமா என்ற கேள்வி இணையத்தில் எழுந்துள்ளதால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் லியோவும் ஒன்று. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ளார்....