நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ‘லியோ’ திரைப்படத்தில் அவர் நடித்த சிறு வீடியோ கிளிப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் ‘லியோ’.…
View More சஞ்சய் தத்தின் பிறந்த நாள் பரிசு: வெளியானது ‘லியோ’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ!