குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்பரித்து கொட்டும் நிலையில், அதிகாலையிலேயே ஏராளமான சுற்றுலா பயணிகள் நீராட குவிந்தனர். தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் மழையால் அருவிகளில் தண்ணீர்…
View More குற்றால அருவிகளில் சீரான நீர்வரத்து : அதிகாலையிலேயே நீராட திரண்ட சுற்றுலாப்பயணிகள்!