தென்காசி அருகே பலத்த மழையால் குளம் உடைந்து விளை நிலங்களில் புகுந்த நீர்!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே  மேக்கரைகுளம் உடைந்ததால்  விளைநிலம் மற்றும் சாலைகள் நீரில் மூழ்கியது.  தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மரங்கள்…

View More தென்காசி அருகே பலத்த மழையால் குளம் உடைந்து விளை நிலங்களில் புகுந்த நீர்!