குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ள நிலையில் அனைத்து அருவிகளிலும் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. குற்றாலத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரை சீசன் காலமாகும். தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் மழையால் அருவிகளில் தண்ணீர் ஆர்பரிக்கும். அருவியில் குளிக்கவும், குளு குளு சாரல் காற்றை அனுபவிக்கவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு செல்வது…
View More குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர் : ஆனந்த குளியல் போடும் சுற்றுலா பயணிகள்