புதுக்கோட்டையில் தேர் கவிழ்ந்து விபத்து; 7 பேர் காயம்

புதுக்கோட்டை திருக்கோகரணம் ஸ்ரீ பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்னேஸ்வரர் கோயில் ஆடித்தேரோட்டத்தில் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். புதுக்கோட்டை நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோகரணம் ஸ்ரீ பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்னேஸ்வரர் கோயில்…

View More புதுக்கோட்டையில் தேர் கவிழ்ந்து விபத்து; 7 பேர் காயம்