TNPSC தலைவராக சைலேந்திரபாபுவை பரிந்துரை செய்தது ஏன்? ஆளுநர் எழுப்பிய சந்தேகங்களுக்கு தமிழ்நாடு அரசு பதில்!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத் தலைவராக சைலேந்திரபாபுவை பரிந்துரை செய்தது தொடர்பாக ஆளுநர் கேட்ட விளக்கத்திற்கு தமிழ்நாடு அரசு பதில் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு அரசுத் துறைகளில் உயர் அதிகாரிகள், ஊழியர்கள் என அனைத்து நிலைகளிலும்...