நிதியமைச்சர்களும், தென்மாவட்டங்களும்..!!!
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய நிதியமைச்சராக தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டுள்ளார். இவரைப் போல தென் மாவட்டங்களில் இருந்து நிதியமைச்சர்களாக இருந்தவர்கள் குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு…. தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் கடந்த...