மயிலாடுதுறையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கபடி போட்டி-தமிழ்நாடு காவல்துறை அணி முதலிடம்!

மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி முதலிடம் பெற்று ரூ.1 லட்சம் பரிசினை வென்றது. மயிலாடுதுறை மாவட்ட  திமுக  விளையாட்டு …

View More மயிலாடுதுறையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கபடி போட்டி-தமிழ்நாடு காவல்துறை அணி முதலிடம்!