சுவீடன் ஸ்டாக்ஹோமில் நடந்த டைமண்ட் லீக் தொடரில் நீரஜ் சோப்ரா 89.94 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து புதிய சாதனை படைத்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் இந்தியாவிற்கு தங்கம் வாங்கி பெருமை சேர்த்தவர்…
View More ஈட்டி எறிதலில் புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ரா!