ஐபிஎல்: தனி விமானத்தில் யுஏஇ திரும்பிய ரோகித், பும்ரா, சூர்யகுமார்

5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதை அடுத்து, இங்கிலாந்தில் இருந்து மும்பை இண்டியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா உட்பட மூன்று வீரர்கள் தனி விமானத்தில் அபுதாபி திரும்பியுள்ளனர். இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி…

View More ஐபிஎல்: தனி விமானத்தில் யுஏஇ திரும்பிய ரோகித், பும்ரா, சூர்யகுமார்