குற்றவாளிகளை அடையாளம் காணவும், கண்காணிப்பு பணியிலும், கடலில் மூழ்கியவர்களை மீட்கவும் செய்யும் சூப்பர் போலிஸ் ட்ரோன்களை சென்னை காவல்துறை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. சென்னை காவல்துறை குற்ற செயல்களை கட்டுப்படுத்துவதற்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கும் பல்வேறு தொழில்நுட்பங்களை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. அந்த…
View More குற்றவாளிகளை பிடிக்க, கடலில் மூழ்கியவர்களை மீட்க, சூப்பர் போலிஸ் ட்ரோன்களை களமிறக்கும் காவல்துறை