“மயக்கமா கலக்கமா, மனதிலே குழப்பமா”

திரைப்பட வாய்ப்புக்காக திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து சென்னை வந்த ரங்கராஜன் என்ற வாலிக்கு வாய்ப்பு கிடைப்பதாக தெரியவில்லை. நண்பர்கள் நடிகர் நாகேஷ், பின்னணி பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸ் உடன் தி.நகர் விடுதியில் தங்கியிருந்த வாலி,…

View More “மயக்கமா கலக்கமா, மனதிலே குழப்பமா”