தீயும் மண்ணும் தின்னும் உடலைப் பிறருக்கு அளித்து வாழவைப்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தீயும் மண்ணும் தின்னும் உடலைப் பிறர்க்களித்து அவர்களுக்கு வாழ்வளிக்க முன்வருவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உடல் உறுப்பு தானம் குறித்த தவறான கருத்துகளை…

View More தீயும் மண்ணும் தின்னும் உடலைப் பிறருக்கு அளித்து வாழவைப்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!