1032 பேரை தோற்கடித்து சட்டப்பேரவைக்குள் நுழைந்தவர் அரசியலுக்கே முழுக்கு

தமிழகத்தின் மூத்த பெண் அரசியல் தலைவர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலிலிருந்தே ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். திமுகவின் துணைப்பொதுச் செயலாளர்களில் ஒருவரான அவர் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்பிலிருந்தும் விலகியுள்ளார்.  கடந்த 15ந்தேதி…

View More 1032 பேரை தோற்கடித்து சட்டப்பேரவைக்குள் நுழைந்தவர் அரசியலுக்கே முழுக்கு