நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தும் பெயரில் சாலையோர வியாபாரிகளை அதிகாரிகள் அப்புறப்படுத்தக் கூடாது என்றும், சட்ட விதிகளின்படி அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
View More “சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்!”: எஸ்டிபிஐ வலியுறுத்தல்!