ஆஸ்கர் போட்டியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஜார்க்கண்ட் சிறுமியின் ஆவணப்படம்!
ஆஸ்கர் விருதுக்காக, சிறந்த வெளிநாட்டு படப் பிரிவிற்கு அனுப்பப்பட்ட கேரள திரைப்படமான ‘2018’ தகுதிச் சுற்றிலேயே நீக்கப்பட்ட நிலையில், ‘டூ கில் ஏ டைகர்’ என்ற ஆவணப்படம் சிறந்த ஆவணப்பட பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது....