இலங்கையில் இருந்து மேலும் 8 பேர் அகதிகளாக தமிழ்நாடு வருகை!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடருவதால் யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் அகதிகளாக இன்று தனுஷ்கோடி வந்தடைந்தனர். கடந்த ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல், டீசல்…

View More இலங்கையில் இருந்து மேலும் 8 பேர் அகதிகளாக தமிழ்நாடு வருகை!