மண்டபம் மீனவர்கள் 9 பேர் விடுதலை; இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரத்தை அடுத்த மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 25 ஆம் தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டு…

View More மண்டபம் மீனவர்கள் 9 பேர் விடுதலை; இலங்கை நீதிமன்றம் உத்தரவு!