குருருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பை மாற்றுமாறு கொடுத்த தொடர் அழுத்தம் மற்றும் மிரட்டல் காரணமாக இலங்கை முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவியை துறந்து நாட்டை விட்டு வெளியேறினார். குருருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான…
View More வழக்கின் தீர்ப்பை மாற்ற வேண்டும் என தொடர் மிரட்டல் : பதவியை துறந்து நாட்டை விட்டு வெளியேறிய இலங்கை நீதிபதி!