நெடுந்தீவு அருகே 21 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் 21 பேரை  இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 20க்கும் மேற்பட்டோர்  நெடுந்தீவு தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை…

View More நெடுந்தீவு அருகே 21 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை