எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 10 பேர் கைது! இலங்கை கடற்படை அடாவடி!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகையை சேர்ந்த மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பதும் அவர்களது படகுகளை சேதப்படுத்துவதும் அன்றாட நிகழ்வாக மாறிப்போயுள்ளது. சில நேரங்களில் இலங்கை…

View More எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 10 பேர் கைது! இலங்கை கடற்படை அடாவடி!