பிரபல தென் கொரிய தொடர் ‘ஸ்குவிட் கேம்’-ன் 2வது சீசன் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ளது. நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான கொரியன் இணையத் தொடர் ‘ஸ்குவிட் கேம்’. கடனில் இருப்பவர்களிடம் பேசி ஒரு விளையாட்டை அறிமுகம் செய்கிறார்கள்…
View More ஆவலுடன் எதிர்பார்த்த #SquidGame சீசன் 2 வெளியானது!