“விளையாட்டு வீரர்களுக்கான பிரிவிலும் இட ஒதுக்கீடு கட்டாயம்”
விளையாட்டு வீரர்களுக்கான பிரிவிலும் இட ஒதுக்கீடு கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்று அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு, கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் விளையாட்டு வீரர்களுக்கான பிரிவு...