விமர்சனங்களுக்கு தனது செயல்பாடுகள் மூலம் பதிலளிப்பேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுகவின் இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று ஆளுநர் மாளிகையில் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு…
View More விமர்சனங்களுக்கு செயல்பாடுகள் மூலம் பதிலளிப்பேன்: அமைச்சர் உதயநிதி