‘விண்வெளி தொழில் பூங்காக்கள் அமைக்க தமிழக அரசு திட்டம்’ – அமைச்சர் தங்கம் தென்னரசு

குலசேகரப்பட்டினத்தில் விரைவில் அமைக்கப்படவுள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு அருகே விண்வெளி தொழில் பூங்காக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும் என்று ஏற்கனவே…

View More ‘விண்வெளி தொழில் பூங்காக்கள் அமைக்க தமிழக அரசு திட்டம்’ – அமைச்சர் தங்கம் தென்னரசு