எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு ரத்து ஏன்?- தீர்ப்பு விபரம்
முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்தது. அதே நேரம் தம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி தாக்கல்...