பாலியல் புகார் உறுதியானால் `5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்ற தடை’ – #SouthIndianArtist’s சங்கம் தீர்மானம்!

பாலியல் புகாா்களில் குற்றம் புரிந்தவா்களை விசாரித்து, அதில் உண்மை இருக்கும்பட்சத்தில் அவா்கள் 5 ஆண்டுகள் திரைத் துறையில் பணியாற்றுவதற்கு தடை விதிக்கப்படும் என தென்னிந்திய நடிகா் சங்கம் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது. கேரளாவில் ஹேமா கமிட்டி…

View More பாலியல் புகார் உறுதியானால் `5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்ற தடை’ – #SouthIndianArtist’s சங்கம் தீர்மானம்!