பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட்டிலிருந்து வெற்றிகரமாக பிரிந்தது ஆதித்யா எல்1 – இஸ்ரோ தலைவர் சோம்நாத்!
திட்டமிட்டபடி 648 கிலோ மீட்டர் உயரத்தில், பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட்டிலிருந்து ஆதித்யா விண்கலம் பிரிந்தது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் தரை இறங்கி வெற்றிகரமாக ஆய்வை...