சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக கூறி, குடும்ப அட்டைகளை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்து ஏழு குடும்பத்தாரர்கள் மனு அளித்தனர். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரை அடுத்துள்ள நெற்குப்பை பூசனிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள்…
View More 12 ஆண்டுகளாக ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த கொடுமை! – திருப்பத்தூரில் அதிர்ச்சிச் சம்பவம்!