சிவ சேனாவைச் சேர்ந்தவர் மீண்டும் முதலமைச்சர் ஆவார்: உத்தவ்

சிவ சேனாவைச் சேர்ந்தவர் மீண்டும் முதலமைச்சராவார் என்று அக்கட்சியின் தலைவரும் மகாராஷ்ட்ர முன்னாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். சிவ சேனா பத்திரிகையான சாம்னாவின் நிர்வாக ஆசிரியரும் அக்கட்சியின் எம்பியுமான சஞ்சய் ராவத்துக்கு அளித்த…

View More சிவ சேனாவைச் சேர்ந்தவர் மீண்டும் முதலமைச்சர் ஆவார்: உத்தவ்