”24 மணி நேரத்தில் பதவி பறிபோகும்”- அதிருப்தி அமைச்சர்களுக்கு சிவசேனா எச்சரிக்கை

மகாராஷ்டிராவில் முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள அதிருப்தி அமைச்சர்களின் பதவி  24 மணி நேரத்தில் பறிபோகும் என சிவசேனா தலைமை எச்சரித்துள்ளது.  மகாராஷ்டிராவில் மகாவிகாஸ் கூட்டணி அரசு சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களால்…

View More ”24 மணி நேரத்தில் பதவி பறிபோகும்”- அதிருப்தி அமைச்சர்களுக்கு சிவசேனா எச்சரிக்கை