பாகிஸ்தானில் 126 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் திறப்பு..!

பாகிஸ்தானின் ஐதராபாத்தில் உள்ள 126 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் புனரமைப்புக்கு பின் திறக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சிறுபான்மையினராக கருதப்படும் இந்து மக்கள் சிந்து மாகாணத்தில் அதிகளவில் உள்ளனர். இந்த நிலையில், அங்குள்ள ஐதராபாத்தில் அமைந்துள்ள…

View More பாகிஸ்தானில் 126 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் திறப்பு..!