தமிழ்த் திரைப்படப் பாடல்களில் பெரும்பாலும் சோகப்பாடல்களில் இடம்பெற்ற ஷெனாய் இசையை, மகிழ்வான நிலையிலும் பாடும் வரிகளுக்கேற்ப இணைத்துத் தந்திருப்பார் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன். கிட்டார் இசையைப்போல் மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் வெகுவாக பயன்படுத்திய…
View More மெல்லிசை மன்னர் விஸ்வநாதனின் ஷெனாய் இசை!