நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்ட 14வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் உணவகங்களில் ஆய்வு செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்தித்வேலூர் சாலையில் ஐவின்ஸ் என்ற பெயரில் செயல்பட்டு வரும்…
View More ஷவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த சம்பவம்: தமிழ்நாடு முழுவதும் உணவகங்களில் ஆய்வு நடத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு!