Tag : Shanghai Film Festival

முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

ஷாங்காய் பட விழாவில் நயன்தாராவின் கூழாங்கல்!

Ezhilarasan
ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில், நயன்தாரா தயாரித்துள்ள கூழாங்கல் படம் திரையிடப்பட இருக்கிறது. நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் படங்கள் தயாரித்தும் விநியோகித்தும் வருகின்றனர். நெற்றிக்கண்,...