Rajapalayam | Senior officer who sexually harassed a female police officer!

ராஜபாளையம் | பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – எஸ்ஐஐ பணியிடை நீக்கம்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிறப்பு சார்புஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கண்காணிப்பாளர் கண்ணன்உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தொம்பக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் ராஜ்(54). இவர் காவலராக…

View More ராஜபாளையம் | பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – எஸ்ஐஐ பணியிடை நீக்கம்!