விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் பங்கேற்பதாக அறிவித்துள்ளார். பிரபல டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் அமெரிக்காவை சேர்ந்தவர். இவர் இதுவரை 23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். கடந்த ஆண்டு (2021)…
View More விம்பிள்டனில் மீண்டும் களமிறங்கும் செரீனா!