அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் : பதவி நீக்க உத்தரவு நிறுத்தி வைப்பு?  

அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர்…

View More அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் : பதவி நீக்க உத்தரவு நிறுத்தி வைப்பு?