குன்னூர் மாரியம்மன் கோயிலில் தானிய உணவுத்திருவிழா!
தானிய வகைகளை ஊக்குவிக்கும் வகையில் குன்னூரில் உணவுத் திருவிழா நடைபெற்றது. குன்னூர் நகரில் தற்பொழுது மாரியம்மன் கோயில் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழா ஒரு மாதம் நடைபெறும். இன்று நடைபெற உள்ள திருத்தேர்...