செல்பி எடுக்க முயன்ற சுற்றுலா பயணி – துரத்திய யானை : இணையத்தில் வீடியோ வைரல்…!!
கேரளாவில் செல்பி எடுக்க முயன்ற சுற்றுலா பயணியை யானை துரத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. செல்போன் வருவதற்கு முன் புகைப்படம் எடுப்பது எளிதான காரியம் அல்ல. ஒன்று கேமரா வைத்திருக்க வேண்டும் அல்லது...