எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் தீ விபத்து – 8 பேர் உடல் கருகி பலி
செகந்திராபாத்தில் எலெக்ட்ரிக் பைக் ஷோரூமில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. தீ அதற்கு மேலே அமைந்துள்ள ஹோட்டலுக்கு பரவியதில் எட்டு பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள ஒரு எலெக்ட்ரிக்...