கரடி புத்தூர் கிராமத்தில் பள்ளி மாணவர்கள் திடீர் சாலைமறியல்!

திருவள்ளூர் மாவட்டம், கரடி புத்தூர் கிராமத்தில் தாமதமாக இயக்கப்படும் அரசு பேருந்தால், குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள கரடிபுத்தூர் கிராமத்தில், அரசு…

View More கரடி புத்தூர் கிராமத்தில் பள்ளி மாணவர்கள் திடீர் சாலைமறியல்!