போட்ட காசை எடுத்ததா “டிடி ரிட்டன்ஸ்”.? 4 நாள் வசூல் நிலவரம்!
டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் 4 நாள் வசூல் தற்போது வெளியாகியுள்ளது. திகில்-காமெடி திரைக்கதையுடன் மீண்டும் சினிமாவில் கலக்க உள்ளதாக சந்தானம் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சந்தானத்தின் ரசிகர்கள் புதிய படத்தின்...